Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகிழ்ச்சியின் உச்சத்தில் நாக சைதன்யா –சோபிதா தம்பதிகள்… கல்யாண ஆல்பம்!

மகிழ்ச்சியின் உச்சத்தில் நாக சைதன்யா –சோபிதா தம்பதிகள்… கல்யாண ஆல்பம்!

vinoth

, வியாழன், 5 டிசம்பர் 2024 (11:00 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா 2021 ஆம் ஆண்டு அவரது காதல் கணவரான நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். அது சம்மந்தமான பரபரப்புகள் இப்போதுதான் சற்றுத் தணிந்துள்ள நிலையில் இருவரும் தங்கள் தொழிலில் பிஸியாக உள்ளனர்.
webdunia


இதையடுத்து நாக சைதன்யா சக நடிகையான சோபிதா துலிபாலாவோடு காதலில் விழுந்தார். அவர்களின்  நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. இந்நிலையில் நாக சைதன்யா-சோபிதா ஆகியோரின் திருமணம் சமீபத்தில் நடந்துள்ளது.
webdunia


பாரம்பரிய முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் இரு குடும்பத்தினருக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
webdunia

webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘அவங்களுக்கெல்லாம் சயிண்டிஃபிக்கா சண்டை போடத் தெரியாது’… வொர்க் அவுட் ஆனதா மம்மூட்டி & கௌதம் மேனன் காம்போ!