Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'money heist’ படக்குழு முக்கிய அறிவிப்பு! ரசிகர்கள் அதிர்ச்சி

Advertiesment
'money heist’    படக்குழு முக்கிய அறிவிப்பு! ரசிகர்கள் அதிர்ச்சி
, புதன், 13 அக்டோபர் 2021 (22:32 IST)
உலகெங்கும் பல கோடி ரசிகர்களைப் பெற்றுள்ள money heist என்ற வெப் சீரீஸ் முடிவுக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஜுசஸ் கால்மனார் இயக்கத்தில் ஸ்பானிஸ் மொழியில் எடுக்கப்பட்ட வெப் சீரீஸ் தொடர் மணி ஹீஸ்ட். இத்தொடரின் 5 வது பாகம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இத்தொடருக்கு உலகளவில் அதிக ரசிகர்கள் உள்ள நிலையில்  இத்தொடர் முடிவுக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்தானம் நடித்த சபாபதி படத்தின் சென்சார் சான்றிதழ்: நவம்பரில் ரிலீஸ்