Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரண்மனை-3 ப்டக்குழுவினரை பாராட்டிய உதயநிதி !

Advertiesment
அரண்மனை-3 ப்டக்குழுவினரை பாராட்டிய உதயநிதி !
, செவ்வாய், 12 அக்டோபர் 2021 (23:41 IST)
சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகியுள்ள அரண்மனை -3 படத்தை தியேட்டரில் பார்த்த உதயநிதி ஸ்டாலின் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது ஆர்டிக்கில்-15 என்ற படத்தில் ஹ்டமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.  இப்படத்தின் ஷூட்டிங் தற்போது பொள்ளாச்சியில் நடந்து வரும் நிலையில்  இன்று தங்கம் திரையரங்கில் அரண்மனை -3 படத்தைப் பார்த்து ரசித்தார் உதயநிதி ஸ்டாலின்.

பின்னர் , இயக்குநர் சுந்தர் சி, ஆர்யா, மற்றும் படக்குழுவினருக்குத் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'ஓ மணப்பெண்ணே' பட டிரைலர் ரிலீஸ்!