Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட்ரோ ஸ்டைலில் புகைப்படம் வெளியிட்ட தனுஷ் பட நடிகை!

Webdunia
வியாழன், 14 ஜனவரி 2021 (14:33 IST)
என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் கதாநாயகி மேகா ஆகாஷ் வெளியிட்டுள்ள புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது.

தனுஷுடன் எனை நோக்கி பாயும் தோட்டா, ரஜினியின் பேட்ட திரைப்படம் மற்றும் ஒரு பக்கக் கதை ஆகிய படங்களில் நடித்தவர் மேகா ஆகாஷ். கடைசியாக சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்தார். அதன் பின்னர் அவருக்கு வாய்ப்புகள் இல்லை என்றாலும் சமூகவலைதளங்களில் மிகவும் தீவிரமாக இயங்கி வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. 60 களில் கதாநாயகிகள் இருப்பது மேக்கப் செய்து ரெட்ரோ ஸ்டைலில் அவர் வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்த பலரும் சரோஜா தேவி போல இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments