Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த்ரிஷா உயர்ஜாதி பெண்: மீராமிதுனின் சர்ச்சைக்குரிய வீடியோ!

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (19:44 IST)
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான மீராமிதுன் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் தனது டுவிட்டரில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது 
 
அந்த வகையில் சற்று முன் அவர் பதிவு செய்த ஒரு வீடியோவில் த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். த்ரிஷா உயர் ஜாதிப் பெண் என்றும் அதனால்தான் அவர் திரையுலகில் இத்தனை ஆண்டுகள் நீடிக்க முடிகிறது என்றும் இவ்வாறு உயர் ஜாதியினர் மட்டுமே திரையுலகில் வாய்ப்பு பெற்று வருவதை தடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் 
 
ஜாதிகளில் ஏற்படும் வேறுபாடுகளை களைய தான் பெரியார் பாடுபட்டதாகவும் தற்போது ஜாதி பிரச்சனை அதிக அளவில் இருந்து வருவதால் பெரியாரின் வழியில் உள்ள தான் அதற்காக போராடப் போவதாகவும் இதை கண்டிப்பாக தடுத்து நிறுத்துவேன் என்று கூறியுள்ளார் 
 
மீராமிதுனின் இந்த வீடியோவுக்கு கடுமையான விமர்சனங்கள் உடன் கூடிய கமெண்ட்டுகள் பதிவாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments