Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர் ரிலீஸ் டேட் இதோ.... விஜய்யின் நெருங்கிய நண்பர் கொடுத்த அப்டேட்

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2020 (09:07 IST)
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடல்கள் அமரோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆடியோ லான்சிற்கு பிறகு படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸருக்காக வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களை கொரோனா வைரஸ் வந்து ஆப் பண்ணிவிட்டது. மேலும் , மார்ச் 22ம் தேதி வெளிவருவதாக இருந்த இப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்தது. வருகிறார்  ஏப்ரல் 14ஆம் தேதி  தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் ட்ரைலர் வெளிவரும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது விஜய்யின் தீவிர ரசிகரும் நெருங்கிய நண்பருமான நடிகர் சஞ்சீவ் மாஸ்டர் படம் வருகிற ஜூன் 22-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். அன்றைய தினத்தில் விஜய்யின் பிறந்த நாள் என்பதால் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இருந்தாலும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரிவில்லை கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்
Show comments