Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’மாஸ்டர்’ ரிலீஸ் தேதி: திருப்பூர் சுப்பிரமணியம் தகவல்

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (13:55 IST)
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ஆம் தேதி வெளிவரும் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் சற்றுமுன் திரைப்பட உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள், ‘ஜனவரி 13-ஆம் தேதி ’மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்
 
மேலும் கொரோனா பாதிப்புக்கு பின் வெளியாகும் முதல் பெரிய படம் இதுதான் என்றும் அதற்காக தாங்கள் விஜய்க்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸ் ஆனால் மட்டுமே பொதுமக்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு வர வாய்ப்பிருப்பதாக அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து சினிமா ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கோட்’ சிங்கிள் பாடல்.. விஜய்யுடன் பாடுவது பவதாரிணி.. ஏஐ டெக்னாலஜியின் மாயாஜாலம்..!

கிளாமர் லுக்கில் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

ரி ரிலீஸில் மாஸ் காட்டிய துப்பாக்கி… ரசிகர்கள் கொண்டாட்டம்!

சூரியின் கருடன் எந்த ஓடிடியில் எப்போது ரிலீஸ்?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments