Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அட்லியிடம் ஏற்பட்ட மாற்றம்… எல்லாம் பாலிவுட்டால்தானா?

அட்லியிடம் ஏற்பட்ட மாற்றம்… எல்லாம் பாலிவுட்டால்தானா?
, திங்கள், 28 டிசம்பர் 2020 (11:24 IST)
இயக்குனர் அட்லி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களில் அவர் கொஞ்சம் குண்டாக தோற்றமளிப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இயக்குனர் அட்லி ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கி அதன் மூலம் கோலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இதையடுத்து அவர் ஷாருக் கான் படத்தை இயக்கும் வாய்ப்புக்காக சமீபகாலமாக பாலிவுட்டில் முகாமிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்தவரை ஒல்லிப்பிச்சானாக இருந்த அட்லி இப்போது மும்பையில் தங்கியுள்ள அந்த சாப்பாட்டை சாப்பிட்டு உடல் எடை கொஞ்சம் கூடியுள்ளார். இதை சமீபத்தில் வெளியிட்ட அவரின் புகைப்படங்களைப் பார்க்கும் போதே தெரிகிறது. ஷாருக் கான்  பட வாய்ப்புக் கிடைத்ததோ இல்லையோ நல்ல சாப்பாட்டால் அட்லிக்கு உடல் எடைக் கூடியுள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆபாசக் கேள்வி கேட்ட ரசிகர் –நெத்தியடி பதில் கொடுத்து ஆஃப் செய்த நடிகை!