Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது மன்மதலீலை படத்தின் முதல் சிங்கிள்!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (10:11 IST)
மன்மத லீலை படத்தின் முதல் சிங்கிள் பாடல் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது மாநாடு. இதனால் வெங்கட்பிரபு இப்போது இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியுள்ளார். இதையடுத்து மாநாடு படத்தின் தாமதத்தால் ஏற்கனவே அசோக் செல்வனை வைத்து அவர் மன்மத லீலை என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். இந்த படம் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகி இளைஞர்களைப் பெரிய அளவில் கவர்ந்துள்ளன. படத்துக்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள வா கணக்கு என்ற பாடலின் லிரிக் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். இந்த பாடலை அனிருத் இணையத்தில் வெளியிட பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெயர் மாறினாலும் பட்டோடிக்குக் கௌரவம்… இங்கிலாந்து தொடர் குறித்து சச்சின் கருத்து!

'ஜவான்’ படத்திற்கு பாதிக்கு மேல் இசையமைத்தவர் சாய் அபயங்கரா? அட்லி தேர்வின் ரகசியம்..!

அமாவாசையை பிக்ஸ் செய்த வெற்றிமாறன்.. என்ன தான் புரட்சியாளராக இருந்தாலும் செண்டிமெண்ட் உண்டு..!

கூலி - ஜனநாயகன் ஓவர்சீஸ் ரைட்ஸ்.. இஷ்டத்திற்கு அடித்து விடும் யூடியூபர்கள்.. உண்மை என்ன?

அஜித்தின் அடுத்த படத்தில் மோகன்லால்.. ரஜினி, விஜய்யை அடுத்து அஜித்துடனா? மாஸ் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments