ராஜமௌலியை பின் தொடர்வதை நிறுத்திய ஆலியா பட்… இதுதான் பின்னணியா?

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (09:58 IST)
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர் ஆர் ஆர் திரைப்படத்த்ல் ஆலியா பட் நடித்திருந்தார்.

பாலிவுட் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு ஸ்டுடண்ட் ஆஃப் த இயர் படத்தின் மூலம் அறிமுகமான ஆலியா பட், அடுத்தடுத்து நடித்த படங்கள் ஹிட் அடித்ததை அடுத்து முன்னணி நடிகையாகியுள்ளார். இன்று அவர் நடித்துள்ள ஆர் ஆர் ஆர் திரைப்படம் பேன் இந்தியா படமாக ரிலீஸாகியது.

ஆனால் படத்தில் ஆலியா பட்டின் காட்சிகள் மிகவும் குறைவாகவே இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இதானால் ஆலியா பட்டும் மேல் படக்குழ் மேல் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது. அதனால் இப்போது அவர் இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலியை சமூகவலைதளங்களில் பின் தொடர்வதை நிறுத்தியுள்ளார். மேலும் ஆர் ஆர் ஆர் படக்குழு சம்மந்தமாக தான் இதுவரைப் பகிர்ந்திருந்த புகைப்படங்களையும் நீக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாஸ்க் படத்தின் சிலக் காட்சிகளை இயக்கியதே வெற்றிமாறன்தானா?... தீயாய்ப் பரவும் தகவல்!

தனுஷை நம்பி 500 கோடி ரூபாய் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்… அடுத்தடுத்து மூன்று படங்கள்!

23 ஆண்டுகளுக்குப் பிறகு புதுமுக இயக்குனருக்கு விக்ரம் கொடுத்த வாய்ப்பு… யார் இந்த போடி ராஜ்குமார்…?

இயக்குனருக்கு செட்டில்மெண்ட்… மகுடம் பட பிரச்சனையைத் தீர்த்த விஷால் & கோ!

எந்த அப்டேட்டும் வேண்டாம் சார்… ரஜினிக்கு நெல்சன் வைத்த கோரிக்கை… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments