Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநாடு திரைப்பட வெற்றி விழா கூட்டம் ஒத்திவைப்பு! – ரசிகர்கள் ஏமாற்றம்!

Webdunia
ஞாயிறு, 2 ஜனவரி 2022 (12:51 IST)
மாநாடு திரைப்படத்தின் வெற்றி விழாவை சிம்பு ரசிகர்கள் கொண்டாட இருந்த நிலையில் தற்போது அந்த கூட்டம் ஒமிக்ரான் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த படம் மாநாடு. கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். டைம் லூப் கான்செப்ட்டை மையப்படுத்திய இந்த படம் கடந்த நவம்பர் மாதம் திரையரங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

இந்த படத்தின் வெற்றி விழாவை கொண்டாட சிம்பு ரசிகர் மன்றம் திட்டமிட்டிருந்தது. ஜனவரி 6ம் தேதி வெற்றிவிழா திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒமிக்ரான் கட்டுப்பாடுகள் காரணமாக வெற்றிவிழா கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக ரசிகர் மன்ற தலைமை அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் ஆணையிட்டால்.. எம்ஜிஆர் ஸ்டைலில் செகண்ட் லுக்! - அடுத்தடுத்த அப்டேட்டால் திணறும் ரசிகர்கள்!

மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறேன்: அநாகரிக பேச்சு குறித்து இயக்குநர் மிஷ்கின்..!

எதுவும் திருடு போகல.. ஏதோ கோவத்துல பேசிட்டேன்! - கஞ்சா கருப்பு வழக்கில் திடீர் திருப்பம்!

ஷாருக்கான் வாங்கிய நிலத்தில் வந்த வில்லங்கம்! 9 கோடி ரூபாயை திரும்ப தரும் மகாராஷ்டிரா அரசு!

விஜய்யின் ‘தளபதி 69’ படத்தின் டைட்டில் அறிவிப்பு.. மாஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments