Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டஸ்கி ஸ்கின் கவர்ச்சியில் மொத்த பேரையும் கவிழ்த்துப்போட்ட மாளவிகா மோகனன்!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (10:00 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
 
அதையடுத்து தமிழில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பெரும் பிரபலமாகிவிட்டார். ஒரே படத்தில் ஏகப்பட்ட ரசிகர்களை மயக்கிவிட்டார். படம் பார்த்துவிட்டு  மாலு... மாலு என தளபதி ரசிகர்கள் புலம்பிக்கொண்டிருக்கின்றனர். 
 
இந்நிலையில் தற்போது  மாடர்ன் உடை என கூறி உள்ளாடையுடன் போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். அவரின் டஸ்கி ஸ்கின் கவர்ச்சியை கண்டு இணையவாசிகள் அனைவரும் மதிமயங்கிவிட்டனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்
Show comments