Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹலோ ஆல்... 100 நாட்களுக்கு பின்னர் அட்டெண்டெஸ் போட்ட ஷிவானி!

ஹலோ ஆல்... 100 நாட்களுக்கு பின்னர் அட்டெண்டெஸ் போட்ட ஷிவானி!
, திங்கள், 18 ஜனவரி 2021 (21:18 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
 
அதில் தற்போது 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் ஷிவானி சமீப காலமாக தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமாகிவிட்டார்.
 
அதன் மூலம் கிடைத்த வரவேற்பை வைத்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அங்கும் பிரபலமாகி எவிட் ஆகி வெளியேறினார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " ஹலோ ஆல் " என கேப்ஷன் கொடுத்து மீண்டும் ஒரு  அட்டெண்டெஸ் போட்டுள்ளார். இனி 4 மணி பஸ் டைமுக்கு வந்து சேர்ந்துவிடும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’மாஸ்டர்’’ பட வசன கர்த்தா நெகிழ்ச்சியான டுவீட்… டுவிட்டரில் ட்ரெண்டிங்