Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்த ஒரு நூலில் தான் உங்க மானமே இருக்கு... உச்சகட்ட கவர்ச்சியில் அனேகன் நடிகை!

Advertiesment
Amyra Dastur
, திங்கள், 18 ஜனவரி 2021 (20:26 IST)
மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர் தெலுங்கில் 'மனசுக்கு நச்சின்டி' என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் நடிகர் தனுஷுடன் அனேகன் படத்தின் நடித்து பெரும் பிரபலமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தும் வாய்ப்புகள் சரியாக கிடைக்காமல் இருந்து வருகிறார்.
 
தொடந்து வித விதமான போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்து வருகிறார். அவரது கவர்ச்சி அழகை பார்த்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவேண்டுமென நடிகை அமைரா தஸ்தூருக்கு கோலிவுட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தற்போது நூல் நூலாக தொங்கும் படுமோசமான உடையில் உடல் அங்கங்களை அப்பட்டமாக காண்பித்து செம கிளாமர் போஸ் கொடுத்து இணையத்தை சூடேற்றியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு விவஸ்த இல்ல...? ஜாக்கெட்டுடன் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா!