Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லியோ படத்தில் அப்பா தான் மெயின் வில்லன்...யார் தெரியுமா?

Webdunia
வியாழன், 18 மே 2023 (21:09 IST)
நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடித்து வருகிறார்கள். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர்.
 
இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் நடந்து வருகிறது. இதில் வில்லனாக அண்மையில் அர்ஜுன் இணைந்து நடித்திருந்தார். இவருக்கு முன்னர் காஷ்மீரில் சஞ்சய் தத் வில்லனாக தனது காட்சிகளை நடித்து முடித்தார். 
 
இந்நிலையில் தற்போது லியோ திரைப்படத்தில் நடிகர் சஞ்சய் தத் விஜய்யின் அப்பாவாக நடித்திருக்கிறாராம். இருவருமே கேங்ஸ்டராக தான் இப்படத்தில் நடித்துள்ளனர். பின்னர் இருவரும் பிரிந்து விஜய் ஹீரோயிசம் காட்டுவாராம். அதன் பின்னர் வில்லனான அப்பாவையும் திருத்திவிடுகிறாராம். இந்த ட்விஸ்ட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டன்னிங்கான லுக்கில் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

கிளாமர் ட்ரஸ்ஸில் க்யூட்டான போஸ் கொடுத்த ரைசா வில்சன்!

சிவப்பு நிற காஸ்ட்யூமில் கண்கவர் போட்டோக்களை பகிர்ந்த பிரியா வாரியர்!

கோட் படத்தின் பட்ஜெட் எவ்வளவு? ஓப்பனாக சொன்ன அர்ச்சனா கல்பாத்தி!

பிரேம்ஜிக்கு இவர்தான் பொருத்தமான ஆளு… இன்ஸ்டா ரீலீல் ஜாலியாக கலாய்த்த இந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments