Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லியோ படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (14:16 IST)
தற்போது விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்நிலையில் இப்போது லியோ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து நான் ரெடிதான் வரவா என்ற பாடல் வெளியாகி நல்ல ஹிட் ஆகியுள்ளது. இந்நிலையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி லியோ படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நடக்கும் என சொல்லப்படுகிறது. இசை வெளியீட்டு மதுரையில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் படத்தின் டிரைலர் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று வெளியாகும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments