ஒரே நாளில் இரண்டு சூப்பர் ஸ்டார்களின் படங்கள் ரிலீஸ்.. தமன்னா மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (14:00 IST)
தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.

ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இப்போது சினிமாவில் 18 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் ஜெயிலர் படத்திலும் தெலுங்கில் சிரஞ்சீவியின் போலே ஷங்கர் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இந்த இரண்டு படங்களும் ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ரிலீஸ் ஆகின்றன. இந்த இரண்டு படங்களிலும் நடித்துள்ள தமன்னா மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் தமன்னா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் புகழ் ரைசாவின் கார்ஜியஸ் புகைப்பட ஆல்பம்!

சிவப்பு நிற உடையில் அசத்தல் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

கங்குவா தோல்விக்குப் பிறகு சிறுத்தை சிவா இயக்கும் அடுத்த படம்… கைகொடுக்கும் ஹீரோ!

அஜித்தின் சூப்பர் ஹிட் படம் 26 ஆண்டுகளுக்கு பிறகு ரி ரிலீஸ்…!

இன்று பூஜையோடு தொடங்கிய லோகேஷ்- அருண் மாதேஸ்வரன் படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments