Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முன்னணி நடிகரின் படம் ஒடிடியில் ரிலீஸ்

முன்னணி நடிகரின் படம் ஒடிடியில் ரிலீஸ்
, வெள்ளி, 19 மார்ச் 2021 (18:26 IST)
மலையாள சினிமாவில் இளம் நடிகர் பஹத்பாசில். இவர் நடிகை நஸ்ரியாவின் கணவர் ஆவார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த படமான இருள் ஏப்ரல் 2 ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தில் அவருக்கு வில்லனா நடித்தவர் பஹத்பாசில். இவர் தற்போது மலையாள சினிமாவில் முன்னணி நடிகர் ஆவார்
.
இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் இருள். இப்படத்தின் டிரெய்லரை சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ரிலீஸ் செய்தது.

இப்படத்தை நஸீல் யூஸில் இஸீதின் இயக்கியுள்ளார். இப்படம் பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிங்க் சுடிதாரில் அழகு அள்ளுது... நீலிமா இசை வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!