Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பஹத் பாசில் நடித்துள்ள இருள் படத்தின் மிரட்டும் டிரைலர்!

பஹத் பாசில் நடித்துள்ள இருள் படத்தின் மிரட்டும் டிரைலர்!
, வெள்ளி, 19 மார்ச் 2021 (10:31 IST)
பஹத் பாசில் நடித்துள்ள இருள் படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பஹத் பாசிலுக்கு மலையாள மொழி தாண்டியும் ரசிகர்கள் ஏராளம். அவரின் படங்கள் தமிழகத்திலும் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் இப்போது அவர் நடித்துள்ள இருள் என்ற படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த படம் திரையரங்க வெளியீடாக இல்லாமல் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெலுங்கில் ரீமேக் ஆகும் டிரைவிங் லைசென்ஸ்! விஜய் சேதுபதி வேண்டும் என அடம்பிடிக்கும் நடிகர்!