Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''கும்கி'' படநடிகர் போக்சோவில் கைது !

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (15:55 IST)
கும்கி படத்தில் நடித்த பிரபல நடிகர்  போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரபு சாலமன் இயக்கத்தில், நடிகர் விக்ரம் பிரபு – லட்சுமி மேனன்  நடிப்பில் வெளியான படம் கும்கி. இப்படத்தில்ம் மலையாள பட  நடிகர் ஸ்ரீஜித் ரவி நடித்திருந்தார்.

இந்த நிலையில் , திருச்சூரில் வசித்து வரும் நடிகர் ஸ்ரீஜித் ரவி, ஓய்வு நேரங்களில் அங்குள்ள  பூங்காவுக்குச் செல்வது வழக்கம். இங்கு வரும் பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் நடிகர் ஸ்ரீஜித் அத்துமூறுவதாக புகார் வந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு அதே பூங்காவில் இளம்பெண்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களிடம் சென்ற ஸ்ரீஜ்த் தனது உடைகளை கழற்றி நிர்வாணமாக நின்றபடி பேசியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பெண்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதுகுறித்து, அப்பெண்கள் காவல்  நிலையத்தில் புகாரளித்தனர். இதுகுறித்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமராககளையும் ஆய்வு செய்தனர். அதில் ஸ்ரீ ஜித் பூங்காவுக்கு வந்து சென்றது பதிவாகி இருந்தது. அதன்படிப்படையில் போலீஸார் ஸ்ரீஜித்தை கைது செய்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் என் மேல் ‘அதற்காக’ அதிருப்தியில் இருக்கலாம்.. வெங்கட்பிரபு பகிர்ந்த தகவல்!

வெற்றிமாறன் எனும் மாஸ்டர் பில்ம்மேக்கர்… ‘விடுதலை 2’ படத்தைப் பாராட்டிய தனுஷ்!

சூர்யா 4 படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு எப்போது?... அறிவித்த கார்த்திக் சுப்பராஜ்!

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments