Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ டீசர் ரிலீஸ்

paayum oli
, திங்கள், 27 ஜூன் 2022 (10:45 IST)
விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ டீசர் ரிலீஸ்
விக்ரம் பிரபு நடிப்பில் கார்த்திக் என்பவர் இயக்கிய ‘பாயும் ஒளி நீ எனக்கு’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகியுள்ளது
 
கிட்டத்தட்ட ஒரு நிமிடம் உள்ள இந்த டீசரில் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகள் உள்ளது என்று விக்ரம் பிரபு ஆக்சன் காட்சிகளில் தூள் கிளப்பியுள்ளார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
விக்ரம் பிரபு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ள இந்த படத்திற்கு சாகர் என்பவர் இசையமைத்துள்ளார். இந்த டீசரின் பின்னணி இசையில் இருந்து அவர் படத்திற்கும் சிறப்பாக இசையமைத்து இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ரிலீஸ் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“மாசாலா படங்களுக்கும் பம்மாத்து படங்களுக்கும் நடுவில்..” மாமனிதன் படத்தை உச்சிமுகர்ந்த மிஷ்கின்!