Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் கூழாங்கல்!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (18:21 IST)
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் வாங்கி வெளியிடவுள்ள கூழாங்கல் திரைப்படம் ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

இயக்குனர் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான கூழாங்கல் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சர்ஸ்க்காக வாங்கி வெளியிடுகிறார். இந்த படம் முதலில் சர்வதேச திரைப்பட விழாக்களில் எல்லாம் ரிலீஸாகிக் கொண்டு இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர்ப் ரோட்டர்டாம் விழாவில் புலி விருதுக்கான போட்டி பட்டியலில் கலந்துகொண்டு விருதினைப் பெற்றது.

இந்நிலையில் இப்போது பிரசித்தி பெற்ற உலக திரைப்பட விழாக்களில் ஒன்றான ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 51வது படத்தின் அறிவிப்பு.. துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!

சுமார் 3 நிமிட ’விடாமுயற்சி’ வீடியோ.. படப்பிடிப்பின் போது இவ்வளவு சவால்களா?

ஒபன் ஆனதுமே விற்று தீரும் ‘விடாமுயற்சி’ டிக்கெட்டுகள்! திருவிழாவுக்கு தயாராகும் ரசிகர்கள்!

பஞ்சு மிட்டாய் ட்ரஸ்ஸில் க்யூட் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

பிக்பாஸ் ரைசாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments