Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கே ஜி எஃப் நடிகர் மனைவியுடன் உடற்பயிற்சி... வைரலாகும் வீடியோ

Advertiesment
kgf
, செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (21:00 IST)
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1329 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18601-ல் இருந்து 18985 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 603 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கொரொனாவில் இருந்து மக்களைப் பாதுகாக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பிரபல நடிகர், நடிகர்கள்,விளையாட்டு நட்சத்திரங்கள் தங்கள் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கேஜிஎஃப் என்ற படத்தில் நடித்த ஜான் கொக்கன் தனது மனைவி ரம்யாவுடன் இணைந்து வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதாவது, இந்தக் காதல் தம்பதிகள் இணைந்து வீட்டு மாடியில் வொர்க் அவுட்டுகளை டுவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமலா பால் வெளியிட்ட போட்டோவில் பழைய நினைவுகளை பகிர்ந்த விஷ்ணு விஷால்!