Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சத்தமில்லாமல் வெளியான ஒப்போ ஏ52...!! ஸ்மார்ட்போன் எப்படி??

சத்தமில்லாமல் வெளியான ஒப்போ ஏ52...!! ஸ்மார்ட்போன் எப்படி??
, செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (13:01 IST)
ஒப்போ நிறுவனம்  தனது புதிய ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. 
 
புளு மற்றும் பிளாக் நிறங்களில் வெளியாகியுள்ளது இந்த ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 17,325 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ஒப்போ ஏ52 சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
# அட்ரினோ 610 GPU, கலர் ஒஎஸ் 7.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி மெமரி
# டூயல் சிம், கைரேகை சென்சார்
# 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, PDAF, எல்இடி ஃபிளாஷ்
# 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 2 எம்பி மேக்ரோ சென்சார், 1.75μm, f/2.4
# 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒழுங்கா இழப்பீடை செட்டில் பண்ணுங்க! – பாயும் ஜெர்மனி பதுங்கும் சீனா!