Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘தெறி’ இந்தி ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்? எந்த கேரக்டர் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2023 (16:05 IST)
அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான தெறி என்ற திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 
 
விஜய் வேடத்தில்  வருண் தவான் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தை அட்லியின் இணை இயக்குனர்களில் ஒருவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் அட்லி இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக இருப்பதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்த படத்தில் சமந்தா நடித்த கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்த தகவல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் இன்னும் ஒரு சில நாட்களில் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 
 
தமிழில் சூப்பர் ஹிட் ஆன தெறி திரைப்படம் இந்தியிலும் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ. 21.26 கோடியை 30% வட்டியுடன் வழங்க வேண்டும்: நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தனுஷின் ‘குபேரா’ படத்துடன் மோதும் அதர்வாவின் ‘DNA’!

ரஜினியின் பிறந்தநாளில் ரி ரிலீஸாகும் சூப்பர் ஹிட் திரைப்படம்!

‘உன் சத்தியத்த உலகத்துல எவனுமே நம்பமாட்டான்… ‘ கவனம் ஈர்க்கும் இயக்குனர் ராமின் பறந்து போ டீசர்!

ஹீரோவாக CWC புகழ் நடிக்கும் மிஸ்டர் ஜு கீப்பர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments