Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிங்குசாமி படத்தில் உப்பேன்னா நாயகி… ஒரே படத்தில் கவனம் ஈர்த்த நடிகை!

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (15:03 IST)
லிங்குசாமி தெலுங்கில் இயக்க உள்ள படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார்.

ஆனந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குனர் லிங்குசாமி அதன்பின் ரன், சண்டக்கோழி, பையா உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கினார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அவர் எந்த படத்தையும் இயக்காமல் இருந்த நிலையில் தற்போது அவர் ஒரு தெலுங்கு படத்தை இயக்க உள்ளார் என்று செய்திகள் ஏற்கனவே வெளிவந்தது .இந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் லிங்குசாமியின் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தெனி ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தை ஸ்ரீனிவாசா சித்தூரி என்பவர் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக சமீபத்தில் வெளியாகி பரபரப்பான வெற்றியைப் பெற்ற உப்பேன்னா படத்தின் நாயகி கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார். உப்பேன்னா வெற்றி அவருக்கு பல படங்களில் வாய்ப்புகளைப் பெற்றுத் தர ஆரம்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

மூன்று ஹீரோக்களை வைத்து அடுத்த படத்தை இயக்கும் பா ரஞ்சித்… அவரே கொடுத்த அப்டேட்!

மீண்டும் சூர்யாவுடன் இணைய வாய்ப்பிருக்கிறதா?... இயக்குனர் பாலா அளித்த பதில்!

விக்ரம் பற்றிய கேள்வி… நேர்காணலில் இயக்குனர் பாலாவின் ரியாக்‌ஷன் இதுதான்!

கையில் பாம்பை சுற்றிக்கொண்டு கார் ரைட்… அடுத்த சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்!

அடுத்த கட்டுரையில்
Show comments