நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல்… விரைவில் பிரியும் –பத்திரிக்கையாளர் கருத்து!

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (14:59 IST)
தமிழ் சினிமாவின் லவ் பேர்ட்ஸாக இருந்து வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதல் இன்னும் ஒரு வருடம் கூட நீடிக்காது என பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

சினிமா நகைச்சுவை நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் சினிமா நடிகர் நடிகைகளைப் பற்றிய கிசுகிசுக்களைப் பேசி அதன் மூலம் யுட்யுப் சேனல்களில் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் நயன்தாராவின் காதல் குறித்து பேசும்போது விக்னேஷ் சிவனுடனான அவரது காதல் இன்னும் ஒரு வருடம் கூட நீடிக்காது என சத்தியம் செய்யாதக் குறையாக பேசியுள்ளார். இது சினிமா ரசிக்ர்கள் இடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments