Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிம்புதேவனின் ஆந்தாலஜி ஓடிடியில் ரிலீஸ் !

Advertiesment
சிம்புதேவனின் ஆந்தாலஜி ஓடிடியில் ரிலீஸ் !
, திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (11:18 IST)
இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள கசடதபற ஆந்தாலஜி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

விஜய் நடித்த 'புலி' படத்தை இயக்கிய இயக்குனர் சிம்புதேவனின் வித்தியாசமான திரைப்படம் 'கசடதபற'. இந்த படத்தில் 6 ஹீரோக்கள், 6 ஹீரோயின்கள், 6 எடிட்டர்கள், 6 ஒளிப்பதிவாளர்கள் மற்றும் 6 இசையமைப்பாளர்கள் பணிபுரியவுள்ளனர். இந்த படத்தில் பணிபுரியும் 6 எடிட்டர்கள் மற்றும் 6 ஒளிப்பதிவாளர்கள் 6 இசையமைப்பாளர்கள் பணிபுரிகின்றனர்.

இந்த படம் இப்போது சோனி லைவ்வில் நேரடியாக வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார் இயக்குனர் சிம்புதேவன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் குஷ்பு... வெளியான புகைப்படம்