Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படங்களில் நடிக்கும் முன் கார்த்தி போடும் ஒரே கண்டீஷன் இதுதானாம்!

Webdunia
புதன், 26 மே 2021 (13:20 IST)
நடிகர் கார்த்தி தான் நடிக்கும் படங்களில் எக்காரணம் கொண்டும் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் எனக் கூறிவருகிறாராம்.

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். 10 வருடங்களுக்கும் மேலாக நடித்து வரும் அவர் 21 படங்கள் மட்டுமே நடித்துள்ளார். அதில் பெரும்பாலான படங்கள் ஹிட்டாகியுள்ள நிலையில் தன் படங்களில் நடிப்பதற்கு முன்னதாக ஒரே ஒரு கண்டீஷன் மட்டும்தான் போடுவாராம். அது என்னவென்றால் படத்தில் எக்காரணம் கொண்டும் புகைப் பிடிப்பது போன்ற காட்சிகள் இருக்கக் கூடாது என்பதுதானாம். அதை தனது எல்லா படங்களிலும் ஸ்ட்ரிக்ட்டாக பாலோ செய்து வருகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

என் மனைவி சொன்ன கதையே "புஜ்ஜி அட் அனுப்பட்டி"- இயக்குநர் ராம் கந்தசாமி!

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ய் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

“2002 ஆம் ஆண்டு பாலிவுட் இருந்த மோசமான நிலையில் இப்போது தமிழ் சினிமா இருக்கிறது”- விட்னஸ் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்!

பிரபல டப்பிங் கலைஞர் தேவன்குமார் காலமானார்..! திரையுலகினர் அஞ்சலி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments