Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்ரம் படப்பிடிப்பில் கொண்டாடப்பட்ட கமல்ஹாசன் பிறந்த நாள்!

விக்ரம் படப்பிடிப்பில் கொண்டாடப்பட்ட கமல்ஹாசன் பிறந்த நாள்!
, திங்கள், 1 நவம்பர் 2021 (19:17 IST)
விக்ரம் படப்பிடிப்பில் கொண்டாடப்பட்ட கமல்ஹாசன் பிறந்த நாள்!
உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே, அந்த வகையில் இன்று நவம்பர் மாதம் பிறந்து உள்ளதை அடுத்து இன்று உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாளை விக்ரம் பட குழுவினர் கொண்டாடி உள்ளனர் 
 
கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் பட குழுவினர் மத்தியில் கமல்ஹாசன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், பகத் பாசில், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் 
இதனை அடுத்து கமல்ஹாசன் அவர்களுக்கு படக்குழுவினர் வாழ்த்து கூறினார்கள் என்பதும் கமல்ஹாசன் அனைவருக்கும் கேக்கை பகிர்ந்து அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புனித் ராஜ்குமாரின் கண்களால் 4 பேருக்கு பார்வை