Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷூட்டிங்குக்காக அயர்லாந்துக்கு செல்லும் தக்லைஃப் படக்குழு!

vinoth
செவ்வாய், 23 ஜூலை 2024 (09:20 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.  இதில் கமல்ஹாசன், சிம்பு மற்றும் அபிராமி உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், சிம்பு, அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

படத்தின் ஷூட்டிங் டெல்லியில் நடந்தது. அங்கு சில நாட்கள் நடந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு.  இதையடுத்து படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் சென்னையில் 15 நாட்களுக்கு மேல் நடந்தது. அங்கு சிம்பு மற்றும் கமல் பங்கேற்கும் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன.

அதன் பிறகு இந்தியன் 2 ரிலீஸ் ப்ரமோஷனுக்காக கமல்ஹாசன் சென்றுவிட்டதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தக்லைஃப் படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் அயர்லாந்தில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அங்கு கமல் மற்றும் சிம்பு சம்மந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments