Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் விடாமுயற்சி இந்த ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா?... வெளியான தகவல்!

vinoth
செவ்வாய், 23 ஜூலை 2024 (09:17 IST)
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் மீண்டும் அஜர்பைஜானில் நடந்தது.

அங்கு சில ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அஸர்பைஜானில் எடுக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் செட் அமைத்து மீதமுள்ளக் காட்சிகளை படமாக்க உள்ளார்களாம்.

இந்நிலையில் இந்த படம் பற்றி வெளியான தகவலின் படி 1997 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பிரேக்டவுன் என்ற ஆக்‌ஷன் படத்தைதான் அதிகாரப்பூர்வமாக ரீமேக் உரிமை பெற்று இந்த படம் உருவாக்கப்படுகிறதாம். பிரேக்டவுன் படத்தின் காட்சிகளோடு விடாமுயற்சி போஸ்டரும் ஒத்துப் போவதால் இந்த தகவல் உண்மைதான் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வேட்டையன்’ படத்தின் ரித்திகா சிங் கேரக்டர் இதுதான்: வீடியோ வெளியிட்ட லைகா..!

ஜனசேனா கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா ஜானி மாஸ்டர்.. பவன் கல்யாண் அதிரடி அறிவிப்பு..!

"மூக்குத்தி அம்மன் 2" படத்தின் இயக்குனர் இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சமந்தாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் ஃபோட்டோ ஆல்பம்!

கிளாமரான உடையில் பீச்சில் போட்டோஷூட் நடத்திய ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments