Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தசாவதாரம் 13 ஆம் ஆண்டை நினைவு கூர்ந்த கமல்ஹாசன்!

Advertiesment
தசாவதாரம் 13 ஆம் ஆண்டை நினைவு கூர்ந்த கமல்ஹாசன்!
, திங்கள், 14 ஜூன் 2021 (08:11 IST)
நடிகர் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்து மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான திரைப்படம் தசாவதாரம்.

நடிகர் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்து 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தசாவதாரம். அப்போது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய இந்த படத்தின் ஆடியோ லாஞ்ச் விழாவில் ஜாக்கி சான் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் கலந்துகொண்டனர். மிகப்பெரும் எதிர்பார்ப்புகள் படத்தின் மீது இருந்தாலும் சராசரியான வெற்றியையே இந்த படம் பெற்றது. இருந்தாலும் இன்றளவும் கமலின் 10 வேடங்களும் அவற்றுக்காக அவரின் உழைப்பும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

அதுபோலவே படத்தின் தொடக்க காட்சியில் வரும் சைவ வைணவ மோதலில் கமலின் வைணவச் சார்பு மற்றும் தலித் கதாபாத்திரத்தை வேண்டுமென்றே கருப்பாக காட்டியது போன்ற விமர்சனங்களும் கமல் மேல் உள்ளன. இந்நிலையில் இந்த படம் ரிலிஸாகி 11 ஆண்டுகள் ஆகியுள்ளதை அடுத்து கமல் சமூகவலைதளத்தில் அதைப் பற்றி நினைவு கூர்ந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடிடி ரிலீஸால் ‘ஜகமே தந்திரம்’ தயாரிப்பாளருக்கு ரூ.10 கோடி லாபமா?