Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் லிங்குசாமியுடன் இணையும் கமல்.. ‘உத்தம வில்லன்’ நஷ்டத்திற்கு ஈடு?

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (08:33 IST)
கமல்ஹாசன் நடிப்பில் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் உத்தம வில்லன் 
 
கடந்த 2015ஆம் ஆண்டு  இந்த படம் வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது 
 
இந்த நஷ்டத்திற்கு அந்நிறுவனம் மீண்டும் எழுந்து வர பல வருடங்கள் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உத்தம வில்லன் படத்தின் நஷ்டத்திற்கு ஈடு செய்வதற்காக கமல்ஹாசன் இன்னொரு படம் தங்கள் நிறுவனத்திற்கு நடித்துக் கொடுக்க ஒப்புக் கொண்டிருப்பதாக லிங்குசாமி தெரிவித்துள்ளார். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து லிங்குசாமி தயாரிப்பில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகும் படத்தின் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சூர்யா 45’ படத்தில் இணைந்த ‘லப்பர் பந்து’ நடிகை; அதிகாரபூர்வமாக அறிவித்த ஆர்ஜே பாலாஜி..!

விடுதலையான அல்லு அர்ஜூன்! நேரில் சந்தித்த ராணா, நாக சைதன்யா! கண்ணீர் விட்ட சமந்தா!

AI டெக்னாலஜி எல்லாம் இல்ல.. ஒரிஜினல் AK தான்! - வைரலாகும் அஜித்குமார் புகைப்படம்!

ஐஸ்வர்யா லஷ்மியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கேரளா புடவையில் அம்சமான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments