Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அக்‌ஷராஹாசனுக்காக கமல் கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசு!

அக்‌ஷராஹாசனுக்காக கமல் கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசு!
, வெள்ளி, 30 டிசம்பர் 2022 (09:01 IST)
கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷராஹாசன் விவேகம் உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ள இவர், இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இப்போது சமூகவலைதளத்தில் அவர் தன்னுடைய தந்தை கமல்ஹாசன் தனக்கு அளித்துள்ள கிறிஸ்துமஸ் பரிசுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் கவனம் ஈர்த்துள்ளது. கமல்ஹாசன் அக்‌ஷராவுக்காக விலையுயர்ந்த ஹெட் செட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கே ஜி எஃப் 3 –ஆ ? யாஷுடன் ஹர்திக் பாண்ட்யா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ!