Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிச்சு போட்ட பிகினி... பேண்டுக்கு பட்டன் கூட போடாமல் சூடேத்திய ஜான்வி கபூர்!

Webdunia
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (13:49 IST)
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முடி சூடா நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த இவரது புகழ் இந்தி சினிமாவிலும் மேலோங்கி பறந்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். 
 
இவரது மரணம் இந்திய சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியதோடு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.    மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் ஜான்வி கபூர்  ஹிந்தியில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.  
 
பாலிவுட் சினிமாக்களில்  தலைப்பு செய்தியாக பேசப்படுமளவிற்கு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும்  ஜான்வி கபூர், குட்டி குட்டையான கவர்ச்சி உடைகள் அணிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். 
இதனால் சமூகவலைதங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிவரும் ஜான்வி இதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தனது கவர்ச்சி உடைகளுக்கு களங்கம் விளைவிக்காமல் தொடர்ந்து கிளாமர் ஆடைகளையே அணிந்து இன்ஸ்டாவாசிகளை  செய்திடுவார். 
 
இந்நிலையில் தற்போது பிகினி உடையணிந்து ட்ரஸ்ப்பிரண்ட் வெள்ளை சட்டை உடுத்தி ஹாட்டாக காட்டி அதிரவைத்துள்ளார். அதிலும் பேண்டுக்கு ஜிப் கூட போடாமல் இணையத்தை சூடேத்தி சமுகவலைதளவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பத்ரிநாத்தில் உண்மையில் ஊர்வசி கோவில் இருக்கிறதா? மதகுருக்கள் ஆத்திரம்..!

யார்ரா அந்த பொண்ணு? சச்சின் ரீரிலீஸால் திடீரென வைரல் ஆகும் இந்த நடிகை யார்?

டப்பா ரோல் பண்றதுக்கு.. ஆண்ட்டி ரோல் எவ்வளவோ மேல்! - சிம்ரன் ஆவேசம்!

கமல், ரஜினி, விஜய்யால் தள்ளிப்போன ‘கைதி 2’.. இப்போது அஜித்தால் தள்ளி போகிறதா?

சூரி எவ்வளவு அடிச்சாலும் தாங்கக் கூடிய ஆள்! வெற்றிமாறன் நகைச்சுவை! - மண்டாடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்