Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

Anchor'க்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் அனுப்பிய பிரபு தேவா - வீடியோ!

Anchor'க்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் அனுப்பிய பிரபு தேவா - வீடியோ!
, ஞாயிறு, 16 ஜனவரி 2022 (12:19 IST)
இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று ரசிகர்களால் அன்போடு அழைப்படும் டான்ஸ் மாஸ்டர் பிரபு தேவா தமிழ் சினிமா தமிழ்,  தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். கூடவே பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 
 
சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ள இவர் வளர்ந்து வரும் பல்வேறு இளம் நடன கலைஞர்களுக்கு முன் மாதிரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் பிரபல இணையதள சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்த அவரிடம் தொகுப்பாளினி, ஜாலியா பொங்கல் கொண்டாடுங்கள் , ஸ்வீட் சாப்பிடுங்க... முடிந்தால் எங்களுக்கும் ஸ்வீட் அனுப்பிவிடுங்க என எதேர்ச்சையாக கூறினார். 
webdunia
அந்த ஆங்கருக்கு செம சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ஸ்வீட் அனுப்பி மகிழ்ச்சியடைய வைத்தார். இந்த வீடியோ சமுகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மாஸ்டரின் மனதை பலரும் பாராட்டி புகழ்ந்து தள்ளியுள்ளனர். இதோ அந்த வீடியோ...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசிகர்களை கவர்ந்து இழுத்த சமந்தா தோழி.... சும்மா ஜம்முனு இருக்காங்களே!