Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செல்ஃபி வித் கிஸ்கிஸ்... மொட்டை மாடியில் கண்ணு கூசுது!

செல்ஃபி வித் கிஸ்கிஸ்... மொட்டை மாடியில் கண்ணு கூசுது!
, வியாழன், 13 ஜனவரி 2022 (16:43 IST)
ஆண்ட்ரியா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!
 
நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.
 
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.
webdunia
இதனிடையே  சமூகவலைத்தளங்களிலும் ஆக்டீவாக இருந்து வரும் ஆண்ட்ரியா மொட்டை மாடி வெளியிலில் நின்று கண் கூசும் அளவிற்கு கொளுத்தும் வெயிலில் முகத்தை காட்டி ரசிகர்களின் மனதை கவர்ந்திழுத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்ன ஒரு ஆச்சர்யம்... திடீரென இப்படி மாறிட்டீங்களே - வியக்க வைத்த கிரண் ரதோட்!