Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘ஐஸ்வர்யா முருகன்’ சென்சார் தகவல் இதோ:

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (21:41 IST)
‘ஐஸ்வர்யா முருகன்’ சென்சார் தகவல் இதோ:
ரேணிகுண்டா மற்றும் கருப்பன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய பன்னீர்செல்வம் இயக்கிய இந்த திரைப்படம் ஐஸ்வர்யா முருகன் 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான முத்துசிற்ப்பி ஒரு பாடலை பாடியுள்ளார் என்பதும் எங்கிருந்தோ என்று தொடங்கும் இந்த பாடல் இணையதளங்களில் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது 
 
பன்னீர்செல்வம் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதால் மிக விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments