Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்

அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்
, செவ்வாய், 14 டிசம்பர் 2021 (17:14 IST)
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா என்ற திரைப்படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது என்பதும் தெரிந்ததே.
 
இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது 
 
புஷ்பா படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனை அடுத்து இந்த படம் 17ஆம் தேதி ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று புஷ்பா படக்குழுவினர் சென்னை வந்து இருந்தனர் என்பதும் செய்தியாளர்களின் சுவராசியமான கேள்விகளுக்கு பதில் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமான நிறுவனத்தின் மீது வழக்கு தொடரும் பிரபல நடிகை