Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சான்ஸ் கன்பார்ம்... காட்டு கவர்ச்சியில் இறங்கிய ஐஸ்வர்யா மேனன்!

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (15:55 IST)
கடந்த 2013ல் வெளியான "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக "நான் சிரித்தாள்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படவாய்ப்புகள் பெற அம்மணி அவ்வப்போது வித விதமான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த கொரோனா ஊரடங்கில் சமூக வலைத்தளத்தில் 24 மணி நேரமும் ஆக்டீவாக இருந்து வரும் ஐஸ்வர்யா மேனன் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் செம டைட்டான ஷர்ட் அணிந்துகொண்டு காட்டு கவர்ச்சியை வெளிப்படுத்தி இணையவாசிகளை இம்ஸை செய்து வருகிறார். உங்களுக்கு நிச்சயம் வெயிட்டான வாய்ப்பு கிடைக்கும் என நெட்டிசன்ஸ் கமென்ஸ்ட்ஸ்  செய்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Covering up the lockdown blues with flowery prints

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்