Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் துணிவு படத்திற்கு தடை விதித்ததா சவுதி அரேபியா?

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (15:50 IST)
அஜித் நடித்த துணிவு திரைப்படம் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 7 மணிக்கு வெளியான நிலையில் இந்த டிரைலர் வெளியாகி பாசிட்டிவ்வான கருத்துகளைப் பெற்றது. பழைய படங்களில் அஜித் எப்படி துள்ளலாக ஜாலியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பாரோ அதுபோன்ற ஒரு நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரத்தில் இருப்பதை டிரைலர் உறுதி செய்தது.

இதையடுத்து வெகுமக்களின் பெரிய பாராட்டுகளைப் பெற்றிருக்கும் இந்த டிரைலர் இணையத்தில் சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்த டிரைலர் வெளியாகி தற்போது வரை 5 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளது.

இந்நிலையில் வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் துணிவு படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் ஏன் தடை விதிக்கப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷ்கின் இளையராஜாவை ஒருமையில் அழைத்ததை இப்படிதான் பார்க்கவேண்டும்- நடிகர் குரு சோமசுந்தரம் பதில்!

வெளிநாடுகளில் ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் விடாமுயற்சி!

ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய கங்குவா… இடம்பெற்ற இந்தியக் குறும்படம்!

மிஷ்கினின் உளறல்களைக் கண்டித்த இளம் இசையமைப்பாளர்…!

மிகப்பெரும் தொகை கொடுத்து விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ படத்தைக் கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments