பொதுவாக பொங்கல் தீபாவளி தினங்களில் அஜித், விஜய் இருவரின் படமும் ஒரே அந்நாளில் வெளியாகி பெரும் போட்டியை சந்திக்கும். அந்தவகையில் இந்த வருடம் களத்தில் இறங்குகிறது அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு.
இதனால் இருவரின் ரசிகர்கள் கூட்டமும் பெரும் காத்திருப்பில் உள்ளனர். முன்னதாக வாரிசு ஜனவரி 12 தேதி வெளியாகும் என பேசப்பட்டு வந்ததும். ஆனால், அஜித்தின் துணிவு ஜனவரி 11ம் தேதி வெளியாகவுள்ளதால் அதே நாளில் வாரிசு ரிலீஸ் பண்ணுங்க மோதிப்பார்ப்போம் என துணிவு வெளியாகும் அதே ஜனவரி 11ம் நாளில் வாரிசு ரிலீஸ் தேதி அறிவித்தனர்.
இந்நிலையில் எதுக்கு வம்பு நம்ம ஓடிடுவோம் என துணிவு மீண்டும் ரிலீஸ் தேதியை மாற்றி ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் செய்யப்போவதாக உறுதிப்படுத்தாத தகவல் ஒன்று உலா வந்துக்கொண்டிடருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை பார்த்து பயந்தாங்கோலிஸ் என ட்ரோல் செய்து வருகின்றனர்.