நடிகர் திலீப்குமாரை கைது செய்ய இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
நடிகை பாலியல் வழக்கில் திலீப்பை கைது செய்ய ஜனவரி 27 ஆம் தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடிகர் திலீப்பிடம் 3 நாட்கள் விசாரணை நடத்தை குற்றப்பிரிவுக்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.