Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் 2 ஷூட்டிங்கில் கலந்துகொண்ட கமல்… வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (15:23 IST)
இந்தியன் 2 திரைப்படம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம் தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் கமல்ஹாசன் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் இன்று கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார். இயக்குனர் ஷங்கரோடு அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்காக சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’- பூஜையுடன் தொடக்கம்!

சல்மான் கான் படத்துக்காக சிவகார்த்திகேயன் படத்துக்கு பிரேக் விடும் முருகதாஸ்!

LUC பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்கும் லோகேஷ் கனகராஜ்… டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments