Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜாவுக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்த கொரோனா சுகாதார அதிகாரிகள்!

Webdunia
வெள்ளி, 14 ஜனவரி 2022 (14:46 IST)
இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு வந்த சுகாதார அதிகாரிகள் அங்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் நபர்கள் இருந்ததால் 5000 ரூபாய் அபராதம் விதித்ததாக சொல்லப்படுகிறது.

கொரோனா கட்டுபாடுகள் இப்போது தமிழகம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ளன. அதை மீறுபவர்களுக்கு அபராதம் உள்ளிட்டவற்றை விதித்து வருகின்றனர் கொரோனா சுகாதாரத்துறை அதிகாரிகள். இந்நிலையில் சென்னை கோடம்பாக்கம் சாலையில் உள்ள இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்கு வந்த அதிகாரிகள், அங்கு ரெக்கார்டிங்கின் போது 10 நபர்கள் இருந்ததால் 5000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனராம். இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments