Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் பட இயக்குனரை வளைத்த தெலுங்கு நடிகர்!

விஜய் பட இயக்குனரை வளைத்த தெலுங்கு நடிகர்!
, வெள்ளி, 14 ஜனவரி 2022 (10:50 IST)
இயக்குனர் நெல்சன் ரவி தேஜாவோடு ஒரு படம் பண்ண ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழின் இளம் இயக்குனர்களுக்கு இப்போது அண்டை மாநிலங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே ஒரு தெலுங்கு படத்தை இயக்க முன்னணி தயாரிப்பு நிறுவனத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில் இப்பொது டாக்டர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலிப்குமாரை தெலுங்கின் முன்னணி நடிகர் ரவிதேஜா ஒரு படம் இயக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

இப்போது பீஸ்ட் படத்தை இயக்கிவரும் நெல்சன் அடுத்து ரஜினி படத்தை இயக்க வேலைகள் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்.கே.சுரேஷின் அடுத்த படம் குறித்த முக்கிய அப்டேட்