Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'நான் லெஸ்பியன் அல்ல' தனுஸ்ரீ தத்தா பதில்

Webdunia
ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (13:17 IST)
'நான் லெஸ்பியன் அல்ல' வக்கிரமாக சித்தரிக்க முயல்கிறார்கள்: தனுஸ்ரீ தத்தா
பிரபல நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொல்லை அளித்ததாக  தனுஸ்ரீதத்தா குற்றம் சாட்டினார்.
இது இந்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தனுஸ்ரீ கூறிய புகாரை அந்த பாடலில் நடித்த நடிகை ராக்கி சாவந்த் மறுத்ததுடன், ஒரு பொய்யர் என்றும் தெரிவித்தார். 
இந்த நிலையில் இது தொடர்பாக  ராக்கி சாவந்துக்கு எதிராக  ரூ 10 கோடி  கேட்டு ஒரு அவதூறு வழக்கை  தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து உள்ளார்.
 
இந்த நிலையில் இதற்கு பதிலடியாக ரூ. 50 கோடி கேட்டு வழக்கு தொடரப் போவதாக தனுஸ்ரீ தத்தாவுக்கு இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் ராக்கி சாவந்த்  மிரட்டல் விடுத்துள்ளார். தனுஸ்ரீ தத்தா ஒரு லெஸ்பியன் என்றும், போதைக்கு அடிமையானவர் என்றும் கூறினார், மேலும் ஒரு பார்ட்டியில் தன்னிடம் தனுஸ்ரீதத்தா  லெஸ்பியன் உறவு கொள்ள முயன்றதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார், 
 
இது குறித்து பதில் அளித்துள்ள தனுஸ்ரீ தத்தா கூறுகையில், " நான் ஒரு போதை மருந்து அடிமையாக இல்லை, நான் புகைபிடிப்பதில்லை அல்லது குடிக்க மாட்டேன், லெஸ்பியன் அல்ல.என்னை வக்கிரமாக சித்தரித்து  என் வாயை மூடு முயற்சி நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் முதல் படத்தின் ஹீரோ யார்? மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

நடிகை சமந்தாவின் வீட்டில் நடந்த துயரம்.. திரையுலகினர் இரங்கல்..!

ஷில்பா ஷெட்டி கணவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை: என்ன காரணம்?

ரித்து வர்மாவின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்!

அனிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

அடுத்த கட்டுரையில்