Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தக் காட்சிகளை எப்படி படமாக்குவது? புலம்பும் இயக்குனர்!

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (18:20 IST)
கொரோனாவுக்குப் பின்னர் நெருக்கமானக் காட்சிகள் மற்றும் முத்தக் காட்சிகளை எப்படி படமாக்கப் போகிறோம் என பாலிவுட் இயக்குனர் புலம்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக கடந்த மார்ச் 19 ஆம் தேதியில் இருந்தே சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. மேலும் இப்போது மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு அறிவித்துள்ளதை அடுத்து சினிமாவில் தினப்படி சம்பளத்துக்கு வேலை செய்யும் 25,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா மற்றும் சீரியல் ஆகியவற்றின் படப்பிடிப்புகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா முடிந்ததும் முத்தக் காட்சிகள் மற்றும் நெருக்கமான காட்சிகளை எப்படி படமாக்கப் போகிறோம் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புலம்பியுள்ளார் பாலிவுட் இயக்குனர் ஷுஜித் சிர்கார். இதற்கு ரசிகர்கள் முதலில் உயிரைக் காப்பாற்றிக் கொள்வோம். பிறகு அதையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

சில்க் ஸ்மிதா தேடியது அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கவில்லை.. இயக்குனர் ஜி எம் குமார் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments