Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவேம்பு கொரோனாவை குணமாக்குமா...? வீடியோ வெளியிட்ட ஹிப் ஹாப் ஆதி!

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (15:19 IST)
உலக நாடுகளைத் தாண்டி இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 168க்கும் மேல் தாண்டிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் உலக மக்கள் அனைவரும் பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டும் என ஒருவருக்கொருவர் அறிவுரைகள் வழங்கி வருகின்றனர். அந்தவகையில் தற்போது ஹிப் ஹாப் தமிழா ஆதி தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் "கொரோனா வைரஸ் ஒரு அச்சுறுத்தல் தான். ஆனால்,  நாம் கவனமாக செயல்பட்டால் அதை நிச்சயமாக கட்டுப்படுத்த முடியும். நிலவேம்பு கசாயம் 60ml ஒரு நாளைக்கு இரண்டு முறை 14 நாட்களுக்கு தொடர்ந்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். என கூறியுள்ளார். இதோ அந்த முழு வீடியோ...
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சீனாவிலும் மகாராஜாவின் ஆதிக்கம்.. ஆமிர்கானுக்கு நிகரான வசூல்!

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் மாளவிகா மோகனன்!

க்யூட் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்… லேட்டஸ்ட் ஆல்பம்!

படம் கனெக்ட் ஆகுமா என பயந்தேன்.. ஆனால்?- மத கஜ ராஜா குறித்து திருப்பூர் சுப்ரமணியம் பாராட்டு!

கதையில சாவுன்னு இருந்தாலே என் பெயரை எழுதிடுறாங்க… மேடையில் கலகலப்பாக பேசிய கலையரசன்!

அடுத்த கட்டுரையில்
Show comments